உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்! மைதானத்தில் மோதி கொண்ட வீரர்கள்…

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வங்கதேசம் வென்ற நிலையில் மைதானத்திலேயே இந்தியா – வங்கதேசம் வீரர்கள் மோதி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் வங்கதேசம் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதோடு இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது. வங்கதேச அணி வெற்றி பெற்றவுடன் … Continue reading உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்! மைதானத்தில் மோதி கொண்ட வீரர்கள்…